கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

Carrot Benefits In Tamil

carrot benefits in tamil கேரட் பயன்கள் காரட்டைச் சமைத்துச் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். சர்க்கரைச் சேர்த்து அல்வா தயாரித்தும் சாப்பிடலாம். காரட்டைப் புதியதாகவே சமைக்க வேண்டும். வதங்கிய காரட்டில் சத்துக்கள் குறைந்து விடும். குடலிலுள்ள கிருமிகளை காரட் நாசம் செய்து விடும். காரட்டில் வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்தை உண்டு பண்ணக்கூடிய காரடீன் என்ற ஒரு வகையான மஞ்சள் பொருள் நிறைய இருக்கிறது. இது தொத்து நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது. காரட்டைச் சாப்பிட்டு … Read more