Lady Finger Benefits and Side Effects | வெண்டைக்காய் பயன்கள் | Vendakkai Benefits In Tamil
Vendakkai benefits in tamil வெண்டைக்காய் பயன்கள் வெண்டைக்காய் சிறந்த சத்துள்ள காய். இதில் மருத்துவ குணம் ஏராளமாக உள்ளது. இதனை சமையல் செய்தும் சாப்பிடலாம், பச்சையாகவும் உண்ணலாம். இதில் மூளைக்கு வலுவூட்டும் சத்துகள் அபரிமிதமாக உள்ளமையால் நல்ல ஞாபக சக்தியை அளிக்கக் கூடியது. மூளை வளர்ச்சி அடையும். Vendakkai benefits in tamil – வெண்டைக்காய் பயன்கள் வெண்டைக் காயைப் பருப்பு சாம்பாரில் அல்லது குழம்பில் போட்டு உணவுக்குப் பயன்படுத்துவர். வெண்டைக்காய் வருவல், வெண்டைக்காய் பச்சடி … Read more