பச்சை மிளகாய் பயன்கள் | Green Chilli Benefits in Tamil | Does Green Chilli Burn Fat?
பச்சை மிளகாய் பயன்கள் green chilli benefits in tamil மிளகாய் என்றால் அது வற்றலையே குறிக்கும். மிளகாயில் பலவகையுண்டு. ஆனால் எல்லாவற்றிற்கும் குணம் ஒன்றுதான். சிலவகை மிளகாய் அதிக காரமுள்ளதாக இருக்கும். சிலவகை மிளகாய் காரம் குறைந்ததாகவும் இருக்கும். காய்ந்த மிளகாயையும், பசை மிளகாயையும் மையல் வகைக்குத் தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். காய்ந்த மிளகாய் சில வியாதிகளைக் படுத்தும் அருமருந்தாகவும் பயன்பட்டு வருகிறது green chilli benefits in tamil. சிலர் பச்சை மிளகாயைப் பர்சையாகச் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். … Read more